Sunday, 6 June 2021

A ஒரு சின்ன தேவதை கதை

அந்த  குட்டி தேவதை ஜூலை மாதம் 1990 ல பெங்களூர் ல பொரந்துசு அந்த குட்டி தேவதையை அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பாட்டியும் சொந்தங்கள் எல்லாம் அந்த குட்டி தேவதையை நல்லா அன்பா சந்தோசமா பாத்துக்குனாக  அம்மா அப்‌பா இந்த குட்டி தேவதைனு மூனு பேர்னு இருந்த குடும்பத்துல அம்மாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்குது